ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 21 நாடுகளின் ஆதரவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 21 நாடுகளின் ஆதரவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த 46/1 தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.
14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக்கு எதிரான பிரேணையில் எந்த நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தன (முழு விபரம் இணைப்பு)