நீர்வேலிப் பகுதியில் படிக்காத நிலையில் இருந்த பெசர் மைன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீர்வேலிப் பகுதியில்...
கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீர்வேலிப் பகுதியில் காணிகளை துப்பரவு செய்த போது குறித்த வெடிபொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.