நாட்டில் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட...
நாட்டில் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே, அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.