டென்மார்க் நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கும் வகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த பெண்ணொர...
டென்மார்க் நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கும் வகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த பெண்ணொருவர், திடீரென மயங்கி வீழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.