நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்பட...
நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



