பயணத்தடை இனிமேல் தளர்த்தப்படாது....

பயணத்தடை இனிமேல் தளர்த்தப்படாது....

நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயல...


நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணயின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, 

பயணத்தடையை தளர்த்தியதையிட்டு மகிழ்ச்சிப்பட முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் பயணத்தடை தளர்த்தும் நடைமுறை எதிர்வரும் நாட்களல் இருகாமல் கூட போகலாம் எனவும் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறகையில், 


எதிர்காலத்தில் கடைகளைத் திறப்பதற்கு பதிலாக நாங்கள் ஒரு மாற்று நடவடிக்கையை செயற்படுத்த வேண்டியிருக்கு என்றார். இதன்படி மொபைல் சேவை வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் 

கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றார்.அருகிலுள்ள கடையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்றும் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் 

மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.இத்தகைய செயற்பாடுகள் கொரோனாவின் பரவலை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,383,Jaffna,3283,lanka,8574,medical,7,Medicial,39,sports,323,swiss,15,technology,79,Trending,4197,Videos,10,World,570,Yarlexpress,4266,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பயணத்தடை இனிமேல் தளர்த்தப்படாது....
பயணத்தடை இனிமேல் தளர்த்தப்படாது....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZp0dQqJV6PrjCSr8ZY6zIKfskKj0s2ppSR2DnrLA9DfQMtP61bS1QxnRmKKXHecxQzQw0_TstysDwf7eNFLT7yTHyXFprM-sSv35uFuvLEmzWty7lQj3EckJQzC_Vf1ZXiSmp79v3rzo/w444-h250/army-commander.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZp0dQqJV6PrjCSr8ZY6zIKfskKj0s2ppSR2DnrLA9DfQMtP61bS1QxnRmKKXHecxQzQw0_TstysDwf7eNFLT7yTHyXFprM-sSv35uFuvLEmzWty7lQj3EckJQzC_Vf1ZXiSmp79v3rzo/s72-w444-c-h250/army-commander.png
Yarl Express
https://www.yarlexpress.com/2021/05/blog-post_73.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/05/blog-post_73.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content