சிபேட்கோ எரிப்பொருள் நிரப்பு நிலையங்களின் எரிப்பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒர...
சிபேட்கோ எரிப்பொருள் நிரப்பு நிலையங்களின் எரிப்பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை : 20 ரூபாவால் அதிகரிப்பு – (157 ரூபா)
- ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை : 23 ரூபாவால் அதிகரிப்பு – (184 ரூபா)
- ஒரு லீற்றர் டீசல் : 07 ரூபாவால் அதிகரிப்பு – (111 ரூபா)
- ஒரு லீற்றர் சுப்பர் டீசல் : 12 ரூபாவால் அதிகரிப்பு – (144 ரூபா)
- ஒரு லீற்றர் மண்ணெண்ணை : 07 ரூபாவால் அதிகரிப்பு – (77 ரூபா)