தெல்லிப்பழை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மல்லாகம் தெற்கு J /212 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெடி பொருள் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக த...
தெல்லிப்பழை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மல்லாகம் தெற்கு J /212 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெடி பொருள் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது மல்லாகம் தெற்கு தோட்டபகுதியில் வெடி பொருள் ஒன்று இருப்பதையறிந்து பிரதேசத்தினர் தெல்லிப்பழை பொலிசாருக்கு அறிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெல்லிப்பழை பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்க்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது