சுகாதாரவழிகாட்டலுக்கு அமைய நடைபெறும் கலாச்சார பட்டிப்பொங்கல் விழா அராலி ஆவரபிட்டி முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் அனுசரணையில் யாழ்மாவட்ட க...
சுகாதாரவழிகாட்டலுக்கு அமைய நடைபெறும் கலாச்சார பட்டிப்பொங்கல் விழா அராலி ஆவரபிட்டி முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் அனுசரணையில் யாழ்மாவட்ட கொவிட் பிரதானியும் இராணுவத் தளபதியுமானமேஐர் ஜெனரல் டி.ஜி.எஸ் .செனரத் யாப்பா தலைமையில் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில் அராலிவாழ் விவசாயபெருக்குடி மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற உள்ளது .