வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் பொறுப்பதிகாரியின் விடுதி முன்னால் இனம் தெரியாதோர் பட்டாசுகள் க...
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் பொறுப்பதிகாரியின் விடுதி முன்னால் இனம் தெரியாதோர் பட்டாசுகள் கொழுத்தினர்.
தேவை கருதிய அவசர இடமாற்றமாக குறித்த இடமாற்றம் இரவோடு இரவாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது விடுதி முன்பாக இரவு இனந்தெரியாத நபர்களால் பட்டாசுகளை கொழுத்தியமையினால் அப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.