இன்றைய தினம்,(22) அவசர அமைச்சரவை கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பிர...
இன்றைய தினம்,(22) அவசர அமைச்சரவை கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பிரச்சினை குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.