இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார். ஜனாதிபதிக்கு பல்வேறு விடயங்களை எழுத...
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு பல்வேறு விடயங்களை எழுதிய கடிதத்தை அவர் நேற்றைய தினம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.