Jsac தன்னார்வ தொண்டமைப்பின் ஒழுங்கமைப்பில் GRAMEEN FOUNDATION India நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கையில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவ...
Jsac தன்னார்வ தொண்டமைப்பின் ஒழுங்கமைப்பில் GRAMEEN FOUNDATION India நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கையில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுதல் ( WAGE ) திட்டத்தினூடாக பெண்களின் பொருளாதார வலுவூட்டல் பயிற்றுவிப்பாளர்களுக்கான இரு நாள் ( 15 / 16 ம் திகதிகளில் ) பயிற்சியும் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.
இதில் அரச, அரச சார்பற்ற திணைக்கள உத்தியோகர்கர்களும் சமூக ,பொருளாதார, அரசியலில் உள்ள அம்பாறை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டார்கள்.