ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ம் திகதி வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடமாகாணத்திற்கு விஜயம் ச...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ம் திகதி வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த மாவட்டங்களில் இடம்பெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பங்குகொண்டு நிலைமைகளை ஆராய்வார் எனவும் தொியவருகின்றது.