கசினோ வர்த்தக ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த...
கசினோ வர்த்தக ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (டிச.8) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.