பளையில் மேற்கொண்ட கஞ்சாத் தோட்டம் பொலிசார் முற்றுகையின்போது அகப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தர்மக்கேணிப் ...
பளையில் மேற்கொண்ட கஞ்சாத் தோட்டம் பொலிசார் முற்றுகையின்போது அகப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை பொலிசார் முற்றுகையிட்ட சமயம் காணி உரிமையாளர் தப்பி ஒடிவிட்டார்.