யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்று சனிக்கிழமை (31) முதல் ஓய்வு பெற்றார். இக்கட்டான ச...
யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய
வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்று சனிக்கிழமை (31) முதல் ஓய்வு பெற்றார்.
இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில் வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறப்பாக கடமையாற்றி வைத்தியசாலையின் வளர்ச்சியில் கணிசமான பங்கை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றபோது பதில் பணிப்பாளராக