வடக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் ,மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் ,மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். எமது செய்திப் பிரிவுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.