வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது...
வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில்முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.