தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்க...
தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள்என்பது குறிப்பிடத்தக்கது,