மூன்று அரசியல் கைதிகள் நேற்றிரவு(01) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்ல...
மூன்று அரசியல் கைதிகள் நேற்றிரவு(01) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என தெரியவருகிறது.