யாழ்ப்பாணம் கோண்டாவில் முத்தட்டு மட வீதி பகுதியில் இனந்தெரியாதோரால் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டு கன்றின் தலை மற்றும் இதரப்பகுதிகள் வீதியி...
யாழ்ப்பாணம் கோண்டாவில் முத்தட்டு மட வீதி பகுதியில் இனந்தெரியாதோரால் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டு கன்றின் தலை மற்றும் இதரப்பகுதிகள் வீதியில் வீசப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இன்று காலை அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் அறிவிக்கப்பட்டது.