தேர்தலை தடுப்பதற்கும், மக்களின் வாக்குரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், இலங்கை மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு...
தேர்தலை தடுப்பதற்கும், மக்களின் வாக்குரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், இலங்கை மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.