மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் உள்ள அரசகாணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவ...
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் உள்ள அரசகாணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.