உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவரும் ஒத்திவைக்கவில்லை. அதனை பிற்போடவும் தேவையில்லை. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்பதே தமது கருத்து என...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவரும் ஒத்திவைக்கவில்லை. அதனை பிற்போடவும் தேவையில்லை. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்பதே தமது கருத்து என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.