9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. மேலும், அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரைக்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
மேலும், அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரைக்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றில் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ளார்