உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதில்லை என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், புதிய திகதி மார்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதில்லை என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், புதிய திகதி மார்ச் 03 அன்று அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.