13ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கில் நுழைவாயில் என்னும் தொனிப் பொருளில் யாழ்.முற்றவெளியில் ஆரம்ப...
13ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமானது.
வடக்கில் நுழைவாயில் என்னும் தொனிப் பொருளில் யாழ்.முற்றவெளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த கண்காட்சி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற உள்ளது.
கண்காட்சியில் தென்னிலங்கை உற்பத்தியாளர்களின் காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உள்ளூர் உற்பத்திக் கூடக்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.