2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அற...
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் 5 அணிகள் பங்குபற்றும் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.