கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த குழந்த...
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
இந்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.