இறக்குமதி செய்யப்படும் 1KG பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவினாலும் 400g பொதியின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால் மா இறக்கு...
இறக்குமதி செய்யப்படும் 1KG பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவினாலும் 400g பொதியின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.