அனுராதபுரம் பகுதியில் கஞ்சா பொதி இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள 51வது இராணுவ தலைமையக புலனாய்வு பிரிவினரு...
யாழ்ப்பாணத்தில் உள்ள 51வது இராணுவ தலைமையக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடுத்து குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.