லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரால் வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது லஞ்ச ஊழல் பெருச்சாளி திருமத...
லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரால் வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது
லஞ்ச ஊழல் பெருச்சாளி திருமதி சாள்ஸ் அவர்கள் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர் குறித்த போராட்டத்தில் ஆறு பேர் பதாதைகளைதாங்கியவாறு கலந்து கொண்டுள்ளனர்,