தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனன தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சாவகச...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனன தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவ சிலைக்கு இன்று மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டது.