பாராளுமன்றத்துக்கு நடுவில் அமர்ந்து தீடிரென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில்...
பாராளுமன்றத்துக்கு நடுவில் அமர்ந்து தீடிரென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைதுசெய்யுமாறு தமிழ் எம்.பிகள் இன்றேய பாராளுமன்ற அமர்வின் போது நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈபட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த மலையக எம்.பிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிகளும் இன்று பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.