இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட வரலாற்றில் வரலாற்று சாதனை படைத்தது சென் பற்றிக்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ...
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம் இன்று (09/10/2023) திங்கட் கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில் கொழும் ஷாகிராக் கல்லூரியை 0 சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 : 03 வெற்றி பெற்று அகில இலங்கை Un :-20 வயதுப் பிரிவில் சம்பியனானது
அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவில் சம்பியனான ஒரே பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி என்பது குறிப்பிடத் தக்கது.