குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு குண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்டதன் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது. பங்குத்தந...
குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு குண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்டதன் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.