விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைபாடொன்றை பதிவு செய்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைபாடொன்றை பதிவு செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்நோக்கியுள்ள பிரச்னை குறித்து இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.