சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில்...
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.