சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) திங்கட்கிழமை (01) முதல் திருத்தப்பட்ட வற் வரியை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, எரிபொ...
சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) திங்கட்கிழமை (01) முதல் திருத்தப்பட்ட வற் வரியை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, எரிபொருள் விலை திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, லீட்டருக்கு சினோபெக்கின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் பின்வருமாறு;
பெட்ரோல் 92 – ரூ.363
ஆட்டோ டீசல் – ரூ.355
பெட்ரோல் 95 – ரூ. 464
சூப்பர் டீசல் – ரூ.475
சினோபெக்கின் பெட்ரோல் 92 மற்றும் ஆட்டோ டீசல் ஆகியவற்றின் திருத்தப்பட்ட விலைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் ஆயில் கம்பனி (LIOC) வழங்கும் விலைகளை விட சற்று குறைவாகவே உள்ளன.