இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவி...
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து சற்றுமுன்னர் அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.