கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கையில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றது PickMe நிறுவனம் தனது வடமக்கான விநியோகம் உரிமையை Rathee Event Management நிறு...
கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கையில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றது PickMe நிறுவனம் தனது வடமக்கான விநியோகம் உரிமையை Rathee Event Management நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு தை மாதம் வழங்கியது அதான் பின்னர் அநேகமான வாகனங்களை இந்த சேவையில் இணைத்து இப்போது 4500க்கும் மேல் சாரதிகளின் வாழ்வாதாரத்தில் ஒரு வெற்றிப்பதையை உருவாக்கியுள்ளது அதப்படி இம்முறை NANA PAHANA எனும் திட்டத்தின் கீழ் தமது சாரதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகாரணம் வழங்கி (16/03/2024) கெளரவித்தது.