ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (07) இடம்பெறும் 20ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. குற...
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (07) இடம்பெறும் 20ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- டில்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டில்லி அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
இதன்படி , மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி, டில்லி அணிக்கு 235 ஓட்டங்கள் என்ற வெற்றி இலககை நோக்கி துடுப்பெடுத்தாடிய டில்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை மா்ததிரம் பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி மும்பை முதலாவது வெற்றியை பதிவு செய்தது.