யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி , நீதிமன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் மீதான விசாரணைக்காக 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.