இலங்கை மின்சார சபையின் 130 பொறியியலாளர்கள் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அண்மைக்காலமாக வேலையில் இருந்து விலகியுள்ளத...
இலங்கை மின்சார சபையின் 130 பொறியியலாளர்கள் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அண்மைக்காலமாக வேலையில் இருந்து விலகியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவில் (கோப் குழு) தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, குழுவின் நிறைவேற்று அதிகார மட்டத்தில் 529 வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் பாலித பெரேரா, இலங்கை மின்சார சபையில் 330 பொறியியலாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
இந்த 130 பொறியியலாளர்களும் கடந்த வருடமும் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.