மே 1ஆம் திகதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாளான இன்றைய தினம் (2024.04.05) தான் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்...
மே 1ஆம் திகதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாளான இன்றைய தினம் (2024.04.05) தான் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்று கொண்டுவந்ததன் அடையாளம்தான் இந்த மே தினம் ஆகும்.
அப்படிப்பட்ட மே தினம் 1923ம் ஆண்டு இந்தியாவில், தமிழகத்தில் சென்னையில் தான் முதல்முறையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டுடன் சென்னையில் முதல் முதலாக மே தினம் கொண்டாடி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மனிதராய்ப் பிறந்த அனைவரும் கடுமையான உழைப்பின் மூலமே அன்றாட வாழ்வினை நகர்த்திச் செல்கின்றனர்.
உழைப்போம் உயர்வோம் என உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்