இந்தியாவின் தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாநகரில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் யாழ்ப்பாணம் நீர்வேலியினை தளமாகக் கொண்டு இயங்கும் Greenlayer சுற்று...
இந்தியாவின் தமிழ் நாட்டின்  தஞ்சாவூர் மாநகரில்  உள்ள அண்ணா அறிவாலயத்தில்  யாழ்ப்பாணம் நீர்வேலியினை தளமாகக் கொண்டு இயங்கும் Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நம்மாழ்வார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. 
 27.04.2024 மற்றும் 28.4.2024 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் நடைபெற்ற நம்மாழ்வார் திருவிழாவில் யாழ்ப்பாணம் நீர்வேலியினை தளமாகக் கொண்டு இயங்கும் Greenlayer சுற்றுச்சூழல் அமைப்பின் சேவையைப்பாராட்டி இவ் விருது வழங்கப்பட்டது


							    
							    
							    
							    
