நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கால...
நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் கூறினார்.