மீண்டும் ஆட்சிமையத்தால் அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவா்களுக்கு நிரந்தரக் குடியேற்ற உரிமம் (கிரீன் காா்டு) தானாகவே கிடை...
மீண்டும் ஆட்சிமையத்தால் அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவா்களுக்கு நிரந்தரக் குடியேற்ற உரிமம் (கிரீன் காா்டு) தானாகவே கிடைக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.
இதன் மூலம், தன் கடுமையான குடியேற்ற நிலைப்பாட்டை அவா் தளா்த்துவதாகக் கருதப்படுகிறது.