ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விஜயதாச ராஜபக்ஷ ந...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக விஜயதாச ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார்.